கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lankan Schools
By Laksi Oct 07, 2024 12:17 PM GMT
Laksi

Laksi

கொழும்பு தாமரை கோபுரத்தின் பார்வையாளர் தளத்தில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது இன்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில், சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

மேலதிக விசாரணை

இந்தநிலையில், மாணவி வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு | Student Dies After Falling From Lotus Tower

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW