அரிசி கையிருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகள் ஆரம்பம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Rice
By Laksi Oct 26, 2024 03:55 PM GMT
Laksi

Laksi

களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும் (26) நாளையும் (27) 4 மாவட்டங்களை மையப்படுத்தி அரிசி இருப்பு கணக்கிடும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,  இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பல வேட்பாளர்கள் பணத்தை கொடுத்து வாக்கை பெற முயற்சி: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

பல வேட்பாளர்கள் பணத்தை கொடுத்து வாக்கை பெற முயற்சி: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

அரிசியின் விலை

சமீப நாட்களாக, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் விலை அதிகமாக இருப்பதாகவும் நுகர்வோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.

அரிசி கையிருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகள் ஆரம்பம் | Steps To Calculate The Amount Of Rice

இந்தநிலைமை தொடர்பில் ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை வர்த்தகர்களை வரவழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு

இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை

இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW