இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jul 03, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (03) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமாகிய நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமாகிய நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி!

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம் | Srilankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.45 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 347.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 416.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 402.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

காஸா பொதுமக்கள் மீது வெடிகுண்டை வீசிய இஸ்ரேல் : வெளியான ஆதாரம்

காஸா பொதுமக்கள் மீது வெடிகுண்டை வீசிய இஸ்ரேல் : வெளியான ஆதாரம்

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம் | Srilankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 240.66 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 230.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.04 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW