இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jun 30, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (30) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.15 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.76 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Srilankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 418.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 404.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தனியார் பேருந்து விபத்து

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தனியார் பேருந்து விபத்து

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 200.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 191.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Srilankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 240.35 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 230.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.04 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்

ஈரானின் எவின் சிறையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 71 பேர் உயிரிழப்பு உறுதி

ஈரானின் எவின் சிறையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 71 பேர் உயிரிழப்பு உறுதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW