அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்
By Mayuri
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானமொன்று மெல்பேர்ன் விமானநிலையத்தில் அவசரஅவசரமாக தரையிறங்கியுள்ளது.
மெல்பேர்னிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறுகாரணமாக விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதுஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் பொறியியலாளர்கள் குழுவொன்று தற்போது விமானத்தை ஆராய்ந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவருகின்றது.