அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டு

Government Employee Sri Lankan Peoples
By Dhayani Feb 18, 2024 03:43 AM GMT
Dhayani

Dhayani

அரச உத்தியோகத்தர் மக்களின் சேவகனாக செயற்பட வேண்டிய போதிலும் சில அரச உத்தியோகத்தர்கள் அதனை மறந்து விட்டனர் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையை மாற்றும் வகையில் தமது குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளை குற்றஞ்சாட்டுவதன் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அரச அதிகாரிகள் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செயற்படவும் முடியாது என கூறியுள்ளார்.

வெள்ளவத்தையில் பல கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஒருவர் கைது

வெள்ளவத்தையில் பல கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஒருவர் கைது

பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்

பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்

இலங்கைக்குள் நுழையும் இந்திய வங்கிகளும் - ரூபாய்களும்

இலங்கைக்குள் நுழையும் இந்திய வங்கிகளும் - ரூபாய்களும்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW