இந்தியா பறந்தார் சிறீதரன்

S Shritharan Sri Lanka Politician India
By Rakesh Nov 17, 2025 06:52 AM GMT
Rakesh

Rakesh

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் இந்தியா சென்றுள்ளார்.

குறித்த விஜயம் நேற்று (16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் இன்று (17) எரிசக்தி மாற்ற தயார் நிலைக் குறியீடு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சமூகத் தலைவர்கள்

இதில் கலந்துகொள்ளவே அவர் இந்தியா சென்றுள்ளார்.

இந்தியா பறந்தார் சிறீதரன் | Sridharan Mp S India Visit

இந்தப் பயணத்தில் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.