இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA May 29, 2025 09:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதியும் சற்று வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 220.44 ரூபாவாகவும், கொள்வனவு விலை 211.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி | Sri Lankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 343.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 330.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 409.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்

இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 197.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 187.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி | Sri Lankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 236.41 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 226.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.01 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

அதிபர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தல்

அதிபர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தல்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW