அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka
By Rakshana MA Jun 29, 2025 10:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவை முன்கூட்டியே கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பொன்றை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இலங்கை வந்துள்ள ஷிஆ முஸ்லிம்கள்!

இலங்கை வந்துள்ள ஷிஆ முஸ்லிம்கள்!

கதிர்வீச்சுக்கள்

குறித்த அமைப்பு நாட்டின் ஐந்து இடங்களில், முதன்மையாக கடற்படை தளங்களுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் நடைமுறையாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடடுன்ன தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Sri Lanka Sets Up Radiation Warning System

இந்த அமைப்புகள் அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணு மின் நிலையங்களில் இயற்கை அல்லது செயற்கை விபத்துக்கள் காரணமாக இலங்கைக்குள் நுழையக்கூடிய கதிர்வீச்சைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கல்பிட்டி, மன்னார், டெல்ஃப்ட், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

ஈரானின் எவின் சிறையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 71 பேர் உயிரிழப்பு உறுதி

ஈரானின் எவின் சிறையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 71 பேர் உயிரிழப்பு உறுதி

அம்பாறையை முன்னேற்ற மக்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்

அம்பாறையை முன்னேற்ற மக்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW