2029 சாதாரண தரப் பரீட்சை : புதிய பாடத்திட்டம்

Ministry of Education National Institute of Education Sri Lankan Peoples Education School Incident
By Rakshana MA Jun 17, 2025 10:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் கல்வியாண்டுகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர்

விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர்

புதிய பாடத்திட்டம் 

இதேவேளை 2028ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதனடிப்படையில் 2029ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2029 சாதாரண தரப் பரீட்சை : புதிய பாடத்திட்டம் | Sri Lanka Revamps School Curriculum

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW