இரண்டாம் சுற்று வாக்கு - கண்டியில் சஜித் முன்னிலை

Election sl presidential election Sri Lanka election updates
By Shadhu Shanker Sep 22, 2024 02:20 PM GMT

நடைபெற்று முடிந்த, ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் யாருமே 51 வீத வாக்குகளை பெறாத நிலையில், 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, கண்டி மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில்,

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  9,188 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,020 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.