மின்தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Benat
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள திடீர் மின் தடை காரணமாக அவசர அறிவிப்பு ஒன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாடு முழுவதும் மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (9) மாலை 4 மணி வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.