ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மற்றுமொரு கட்சி தீர்மானம்

Ranil Wickremesinghe Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 10, 2024 06:22 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா மக்கள் கட்சி தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது.

குறித்த தகவலை அந்த கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை உயர்வு! வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை உயர்வு! வெளியான தகவல்

ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மற்றுமொரு கட்சி தீர்மானம் | Sri Lanka People Party Support For Ranil

இதனையடுத்து, ஆளும் தரப்பில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை

நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW