வடக்கு முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்பின் 35ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு
Sri Lanka Army
Jaffna
Sri Lanka
LTTE Leader
Northern Province of Sri Lanka
By Theepan
1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் மீதான பலவந்த இனச்சுத்திகரிப்பின் 35ஆவது வருட நினைவு கூரலும், ஊடகவியலாளர் மாநாடும் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று(30.10.2025) நடைபெற்றது.
“எங்கள் நிலம் - எங்கள் வாழ்வாதாரம் - எங்கள் அடிப்படை உரிமைகள்”எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |