புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்:முன்னிலையில் அநுர

Puttalam Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 22, 2024 01:46 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 207,134 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 173,382 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 60,719 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 13,285 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

முதலாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 8,614 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,044 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2,335 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 219 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW