இலங்கையுடன் ரஷ்யா புரிந்துணர்வு ஒப்பந்தம்
Sri Lanka
Russia
By Rakshana MA
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வினைத்திறனான சுங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இவ் உடன்படிக்கையானது கைசாசாத்திடப்பட்டுள்ளது.
கைச்சாத்திடல்
மேலும் இவ் உடன்படிக்கையில் இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பீ. பி. எஸ். நோனிஸ் மற்றும் ரஷ்ய சுங்க சேவையின் பிரதானி வீ. ஐ. பிகலோவில் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |