இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட தடுப்பூசி திட்டம்

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Public Health Inspector
By Rakshana MA 5 months ago
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது மீண்டும் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களிலும் இன்று(09) முதல் எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை : மக்களுக்கான எச்சரிக்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை : மக்களுக்கான எச்சரிக்கை

விசேட தடுப்பூசி திட்டம்

மேலும் அண்மைக்காலங்களில் அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட தடுப்பூசி திட்டம் | Special Vaccination Program Starts Today

இதனை தொடர்ந்து தற்போது 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களை இலக்காக கொண்டு குறித்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிரமத்துடன் பெற்று வளர்த்த பெற்றோரைப் பேணுங்கள் - தினம் ஒரு அறிவுரை..!

சிரமத்துடன் பெற்று வளர்த்த பெற்றோரைப் பேணுங்கள் - தினம் ஒரு அறிவுரை..!

தேர்தல் விதிமுறைகளை மீறிய 11 வேட்பாளர்கள் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய 11 வேட்பாளர்கள் கைது

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW