உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி
Sri Lanka
Sri Lankan Peoples
Public Health Inspector
By Rakshana MA
உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்படட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
விசேட தடுப்பூசி
உணவு உற்பத்தி தொடர்பான சேவைகளில் ஈடுபடவிருக்கும் ஊழியர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுவது கட்டாயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |