கல்முனை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம்

Ampara Kalmunai
By Benat Jan 29, 2025 07:40 AM GMT

கல்முனை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம் செவ்வாய்க்கிழமை(28) இடம்பெற்றது.

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.  

இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்களையும் முன்பள்ளி பாடவிதானம் தொடர்பாகவும் வழங்கி வைத்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery