நாடளாவிய ரீதியில் வாகன சாரதிகளை சோதனை செய்ய விசேட நடவடிக்கை

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Festival Driving Licence
By Laksi Dec 24, 2024 04:51 AM GMT
Laksi

Laksi

பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 மூச்சு பகுப்பாய்விகள்(Breath Analyzers) விநியோகிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சோதனை நடவடிக்கை

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் வாகன சாரதிகளை சோதனை செய்ய விசேட நடவடிக்கை | Special Cheak To Test Drivers With Breathalyzers

இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் இன்று (24) பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW