EPF தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Government Employee Sri Lanka Sri Lankan Peoples Money employee provident fund
By Rakshana MA Feb 05, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர(H.K.K.A.Jayasundara) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஒரு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

கடினமின்றிய சேவை பெற..

மேலும், மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஒரு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தொழில் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

EPF தொடர்பில் வெளியான அறிவித்தல்! | Special Announcement Regarding Epf

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அழைப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அழைப்பு

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW