சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

Ampara Srilanka Muslim Congress Eastern Province
By Laksi Aug 31, 2024 08:33 AM GMT
Laksi

Laksi

சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு 2 கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றுள்ளது.

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

புனரமைப்புக் கூட்டம்

இந்தநிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளருமான ஏ.சீ. சமால்டீன், உச்ச பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், உச்ச பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸீஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். புஹாத், எஸ். நழீம், சம்மாந்து இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம் | Slmc Meeting At Sammanthurai

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிக்கப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார்.

கல்முனையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வழங்கி வைப்பு

கல்முனையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வழங்கி வைப்பு

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery