ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரம் : நிஸாம் காரியப்பர் அறிக்கை !

Sri Lanka Hirunika Premachandra Samagi Jana Balawegaya
By Harrish Aug 10, 2024 11:08 AM GMT
Harrish

Harrish

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள குளறுபாடுகளுக்கு மத்தியில் ஹிருணிகாவிற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

1700 ரூபா வேதனத்தை வழங்க இணங்கியுள்ள 7 கம்பனிகள்: ஜனாதிபதி

1700 ரூபா வேதனத்தை வழங்க இணங்கியுள்ள 7 கம்பனிகள்: ஜனாதிபதி

 தேசியப்பட்டியல் விவகாரம்

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நான் ஹிருணிகாவை சிபாரிசு செய்துள்ளேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகார செய்தி முஸ்லிம் காங்கிரஸ் எதிரியால் பரப்பப்பட்டது அன்பினால் அல்ல.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரம் : நிஸாம் காரியப்பர் அறிக்கை ! | Sjb National List Issue

மாறாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே குழப்பத்தை உருவாக்குவதற்காக.

ஏன் இரண்டு மாத தேசியப்பட்டியலை எடுக்க வேண்டும்?

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரத்தை அதிகரிக்க ஹிருணிகா உதவுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல்: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல்: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW