பலத்த மின்னல் பற்றிய அறிவிப்பு

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 05, 2025 12:50 PM GMT
Rakshana MA

Rakshana MA

இன்று (05) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தின் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும், பலத்த மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

அதிகரிக்கும் இயற்கை எரிவாயுவின் விலை..!

அதிகரிக்கும் இயற்கை எரிவாயுவின் விலை..!

பலத்த மின்னல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், எனவே மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பலத்த மின்னல் பற்றிய அறிவிப்பு | Severe Lightning Warning

மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

அம்பாறையில் வெடிமருந்து கிடங்கு உடைக்கப்பட்டு கொள்ளை!

அம்பாறையில் வெடிமருந்து கிடங்கு உடைக்கப்பட்டு கொள்ளை!

அக்கறைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளி

அக்கறைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW       



Gallery