சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

Ministry of Education Sri Lankan Schools
By Mayuri Oct 13, 2024 09:27 AM GMT
Mayuri

Mayuri

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திங்கட்கிழமை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிவிப்பு

அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை | School Leave In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW