நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools Education
By Laksi Sep 19, 2024 06:46 AM GMT

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

விடுமுறை

இந்த நிலையில்,  ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றும் (19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை! | School Holidays For Presidential Election

இதனையடுத்து, பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மதுபான விற்பனை தொடர்பில் கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

மதுபான விற்பனை தொடர்பில் கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

தேர்தல் கால வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!

தேர்தல் கால வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW