ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா: வெளியானது அறிவிப்பு

Sarath Fonseka Election
By Mayuri Jul 25, 2024 03:57 AM GMT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா: வெளியானது அறிவிப்பு | Sarath Fonseka Condidating Presidential Election

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW