தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சி பிரிவின் விற்பனை கண்காட்சி

Trincomalee Sri Lanka Eastern Province
By H. A. Roshan May 29, 2025 11:45 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை -  தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கிலும் சிறு விற்பனை கண்காட்சி(mini fair) ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சியானது நேற்று (28) சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

சிறு தொழில் கண்காட்சி

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வேண்டுகோளிற்கிணங்க இடம் பெற்ற குறித்த விற்பனை கண்காட்சி நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சி பிரிவின் விற்பனை கண்காட்சி | Sales Exhibition Thambalagamuwa Srilanka

இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   

காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது

காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery