1500 கிலோமீற்றர் தூர நடைபவணியை முடித்த சஹ்மி சஜித்துடன் சந்திப்பு

Sajith Premadasa
By Mayuri Aug 30, 2024 12:44 PM GMT

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார். 

சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோமீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இளைஞன், தனது பயணத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (30) சந்தித்துள்ளார். 

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் வெளியான தகவல்

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் கரையோரப் பாதைகளில் 1500 கிலோமீற்றர் நடைப்பயணத்தை 45 நாட்களில் நிறைவு செய்த இந்த இளைஞன், அண்மையில் தனது இலக்கை பேருவளை நகரில் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gallery