யாழ். பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ள எழுத்து பிழை திருத்தம்
Sri Lankan Tamils
Jaffna
University of Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhushi
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவில் புதிதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பெயர்பலகை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டதால் குறித்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, எழுத்துப் பிழையானது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.