ரணில் எமது ஆதரவை இழந்ததற்கு இதுவே காரணம்! றிஷாட் விளக்கம்

Risad Badhiutheen
By Mayuri Aug 20, 2024 11:32 AM GMT

நாட்டில் அநீதி இழைத்தவர்கள், கொடூரமாகச் செயற்பட்டவர்கள் மற்றும் ஜனாஸாக்களை எரித்தவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாகவே தங்களது ஆதரவை ரணில் விக்ரமசிங்க இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் முசலியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் எமது ஆதரவை இழந்ததற்கு இதுவே காரணம்! றிஷாட் விளக்கம் | Risad Badudeen Statement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW