முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Ceylon Petroleum Corporation Sri Lanka Petrol diesel price
By Laksi Sep 02, 2024 05:10 AM GMT
Laksi

Laksi

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை  அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் அநுரவை ஆதரித்து இடம்பெற்ற சந்திப்பு

சாய்ந்தமருதில் அநுரவை ஆதரித்து இடம்பெற்ற சந்திப்பு

முச்சக்கர வண்டி கட்டணம்

அத்தோடு, ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை 80 ரூபாவாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Revision In Fuel Price Three Wheeler Fare

மேலும், முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து தற்போது தொழில்நுட்ப குழுவொன்று செயற்பட்டு வருவதாக  சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW