பலா செய்கையை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Jack Fruit Sri Lanka Ministry of Agriculture
By Shalini Balachandran Jul 15, 2024 03:07 AM GMT

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு பலா செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

பலா செய்கை

இதனடிப்படையில், புதிய ஏழு வகையான பலா செய்கையை முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலா செய்கையை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Resolution To Improve Jackfruit Production

மேலும், நாட்டில் பலாப்பழத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW