உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Local government Election
By Laksi Oct 19, 2024 10:24 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று(19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

நீதிமன்றத்தின் உதவி

இந்த தீர்மானத்தினால் அநீதி ஏற்படும் என கருதும் எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு | Resolution Regarding Local Council Election

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலுக்கு இடையே முன்னதாக தீர்மானிக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

வழமைக்கு திரும்பிய கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை

வழமைக்கு திரும்பிய கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW