ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரை
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Rakshana MA
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasighe) இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இளைஞர் சமூகங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அவர் கருத்து தெரிவிக்கவுள்ளார்.
விசேட உரை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் தனது பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |