வழமைக்கு திரும்பும் கட்டார் விமான சேவை!
Qatar
Flight
World
By Rakshana MA
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கட்டார் எயார்வேஸ் (Qatar Airways) அறிவித்துள்ளது.
இதன்படி நேற்று முதல் ( 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
விமான சேவை
இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்தான், லெபனான் மற்றும் சிரியாவுக்கும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதில், ஜோர்தான், லெபனானுக்கு இன்று (01) முதல் ஆரம்பிக்கப்டுகின்றது.
சிரியாவுக்கு மட்டும் ஜூலை 6ஆம் திகதி முதலும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |