இலங்கை மக்களுக்கு இந்திய இ-விசா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
High Commission of India Colombo
Sri Lanka visa
India
Tourist Visa
By Fathima
இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனையொன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
சில போலி/ மோசடியான இணைய URL கள் இந்திய இ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மோசடி இணையதளங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு,
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |


