பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Power cut Sri Lanka Sri Lankan Peoples Climate Change
By Rakshana MA May 31, 2025 03:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

பலத்த மழை மற்றும் காற்று நிலைமைகளால் திடீரென ஏற்படக்கூடும் மின் விநியோகம் தடை குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை, பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி (mobile app) அல்லது இணையதளத்திற்கு சென்று மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்குமாறு கே

இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்

இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்

TO LODGE BREAKDOWN COMPLAINT:

  1. Use CEBCare App
  2. Use CEBCare Web Portal (https://cebcare.ceb.ik/)
  3. Use Web Self Service Option (https://complaint.cob.lk/)
  4. SMS to 1987: BDAccount Number

TO CHECK INTERRUPTION DETAILS:

  1. Use CEBCare App
  2. Use CEBCare Web Portal (https://cebcare.cab.lk)
  3. Use Web Self Service Option (https://outage.cob.lk/)
  4. Send SMS to 1987: INTAccount Number

அவசர இலக்கம்

அத்துடன், அவசரநிலை ஏற்பட்டால், 24 மணி நேர அவசர இலக்கம் 117 மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Public Report Power Outage Srilanka

இதன்படி, எந்தவொரு அவசரநிலைக்கும் விரைந்து செயற்பட அனைத்து நிறுவனங்களும் தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.   

தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சி பிரிவின் விற்பனை கண்காட்சி

தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சி பிரிவின் விற்பனை கண்காட்சி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW