கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டம்

Sri Lankan Peoples Eastern Province Kalmunai School Incident
By Rakshana MA Jan 25, 2025 09:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை(Kalmunai) மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இரவு நேர விருந்துகளில் வானொலிகளை பயன்படுத்த காலஎல்லை! ஏற்படவுள்ள திருத்தம்

இரவு நேர விருந்துகளில் வானொலிகளை பயன்படுத்த காலஎல்லை! ஏற்படவுள்ள திருத்தம்

பாதணி விநியோகம் 

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாதணிகளை, கல்லூரியின் பழைய மாணவியும் கல்முனை வடக்கு தள வைத்தியசாலையின் கண் பிரிவின் மருத்துவ அதிகாரியுமான வைத்தியர்கள் நஸ்ரின், சஜிதா, கமல், நிஷாத் மற்றும் நன்கொடையாளர்களின் நன்கொடை அமைப்பின் தலைவரும் பொறியியலாளருமான எம்.சி.கமால் நிஷாத் ஆகியோரின் அனுசரணையில் கொடுக்கப்பட்டது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டம் | Provide Footwear Kalmunai Mahmood Women S College

மேலும், தரம் 06 - 10 பிரிவு மாணவிகள் பயன்படுத்தும் நோக்கில் அப்பிரிவுகளின் பகுதித் தலைவர்கள் ஊடாக இலவச பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


GalleryGalleryGalleryGalleryGallery