சட்டவிரோதமாக மருந்துகள் இறக்குமதி: தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Mar 29, 2025 05:10 AM GMT
Laksi

Laksi

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் மதிப்பீடு இல்லாமல் 2022 ஆம் ஆண்டில் 38 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற தனியார் நிறுவனத்திற்கு பதிவு விலக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் என்ற நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் குழுவில் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

மருந்து இறக்குமதி

இறக்குமதி இந்த வழியில் மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற இந்த தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க முன்னாள் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக மருந்துகள் இறக்குமதி: தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை | Private Company Import Medicine Without Permission

இதேவேளை பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை இறக்குமதி செய்ய 3 மாதங்களுக்கு 'Savorite' என்ற தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க முன்னாள் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னை விவசாயிகளுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்..!

தென்னை விவசாயிகளுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW