ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 12, 2024 11:32 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (13) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது.

இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  

Gallery