வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 15, 2024 05:43 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே அறிவித்துள்ளார்.

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தனிநபர் வருமான வரி எல்லையை மாற்றியமைக்க பரிந்துரை

தனிநபர் வருமான வரி எல்லையை மாற்றியமைக்க பரிந்துரை

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதால் வாக்குச்சீட்டின் உயரம் சுமார் 27 அங்குலமாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல் | President Election Ballot Printing Operations

ஒரே வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாக வாக்காளரின் பெயர்களும் அவர்களின் இலட்சினைகளும் அச்சிடப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஒரே வாக்குச்சீட்டாக அச்சிடுவதா அல்லது இரண்டு வாக்குச்சீட்டுகளாக அச்சிடுவதா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கங்காணி லியோனுக்கே கூறியுள்ளார்.

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சில அமைச்சுக்கள்

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சில அமைச்சுக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW