ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய அனுர

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 06, 2024 09:10 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க சார்பாக  இன்று (6) இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அனுர சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல்

அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய அனுர | President Election Anura Kumara Dissanayaka

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மக்கள் தற்போது நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW