உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
By Mayuri
2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய ஹெக்டெயருக்கு ரூ.15,000 இருந்து ரூ. 25,000 வரை உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |