கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Dec 25, 2024 06:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்(Nisam kariyappar) கலந்து கொண்டுள்ளார்.

இந்த விசேட துஆ பிரார்த்தனை நேற்று(24) கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இலங்கையில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள விநோதமான நோய்! நீல நிறமாக மாறும் உடல்

இலங்கையில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள விநோதமான நோய்! நீல நிறமாக மாறும் உடல்

விசேட துஆ பிரார்த்தனை 

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் உள்ளிட்டவர்கள் நிசாம் காரியப்பருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை | Prayer At Kalmunai Sainthamaruthu Jummah Mosque

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல விவகாரம்: அஷ்ரப் முன்வைத்துள்ள கோரிக்கை

சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல விவகாரம்: அஷ்ரப் முன்வைத்துள்ள கோரிக்கை

6 கச்சா எண்ணெய் கொள்கலன்களை வாங்க அமைச்சரவை அனுமதி

6 கச்சா எண்ணெய் கொள்கலன்களை வாங்க அமைச்சரவை அனுமதி

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery