மலேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Earthquake World
By DHUSHI Feb 23, 2026 07:21 AM GMT

மலேசியாவின் சாபா மாநிலத்தில் வலுவான நிலக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(23.02.2026) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நள்ளிரவு 12.57 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு

நிலநடுக்கத்தால் மக்கள் பாதிப்படையும் அல்லது சேதங்கள் ஏற்படும் சாத்தியம் குறைவு என ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் எந்தவோர் எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.

மலேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Powerful Earthquake Recorded In Malaysia

இதற்கிடையே, நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகவும் மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.