ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிப்பு

Sri Lanka Podujana Peramuna Election
By Mayuri Oct 11, 2024 11:46 AM GMT
Mayuri

Mayuri

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட நாமல் ராஜபக்சவும் இடம்பெற்றுள்ளார்.

குறித்த பெயர்ப் பட்டியல்,

Gallery