களுவாஞ்சிக்குடியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இரும்பு கூடாரம் அமைப்பு
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Laksi
மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி (Kaluwanchikudy) பொதுச்சந்தையில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இரும்பு கூடாரம் ஒன்று பொதுமக்கள் பாவனைக்காக இன்று (27) வைக்கப்பட்டுள்ளது.
Clean srilanka -2025 ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக, பெரண்டினா நிறுவனம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இருப்பு கூடாரம் அமைப்பு
இந்தநிகழ்வுக்கு பெரண்டினா ஊழியர்கள் பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |