பாகிஸ்தானில் மருந்துகளின் விலையை அதிகரிக்க ஒப்புதல்
Pakistan
By Fathima
பாகிஸ்தானில் மருந்துகளின் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொது மருந்துகளின், சில்லறை விலையில், 20 சதவீதமும், அத்தியாவசிய மருந்துகளின், சில்லறை விலையில், 14 சதவீதமும் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் மருந்துகளின் விலை அதிகரிப்பானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |