க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Vethu
2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உண்மைக்குப் புறம்பானவை..
பரீட்சை முடிவுகள் வெளியாகும் தினம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல முரண்பாடான செய்திகள் பரவி வருகின்றன.
இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று பரீட்சை விசேட ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
